Sunday, 15 July 2012

தமிழ் கவிதைகள்


நட்பு
 
நட்பும் பூக்களால்
தொடுக்கப்பட்ட மாலைதான்
ஆனால்
ஓர்
வித்தியாசம்
நட்பு தொடுக்கப்பட்டது
நார்களால் அல்ல
நரம்புகளால்

1 comment:

  1. Nice article !!! Thanks for sharing.
    For best astrology services contact us Best Astrologer in Punjab

    ReplyDelete